தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த பல நடிகைகள் இன்றைக்கு திரையுலகில் பல இளம் நடிகைகள் ஹீரோயினாக தொடர்ந்து அறிமுகமாகி வரும் நிலையில் இவர்களில் பலருக்கும் அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் பல நடிகைகளும் இருக்கும் இடமே தெரியாமல் இருந்து  வருகின்றனர். இப்படி இருக்கையில் இதில் ஒரு சில நடிகைகள் மட்டும் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து

வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த கவிதை பாடும் அலைகள் எனும் படத்தின் மூலமாக திரையுலகிற்கு தன்னை கதாநாயகியாக அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல நடிகை ஈஸ்வரி. இவர் இந்த படத்தை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார் அதோடு தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் நடித்துள்ளார் . இவ்வாறு இருக்கையில் ஒரு கட்டத்துக்கு மேல் அவ்வளவாக படங்களில் நடிக்காமல் இருந்து

வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு பிரபல முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவந்த காலா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தனது சிறப்பான நடிப்பால் பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருந்தார். இதையடுத்து தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் அம்மா, செண்டிமெண்ட் , குணசித்திரம் என பல மாறுபட்ட கதாபாத்திரங்களில்

நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல இயக்குனர் எல் . ராஜாவாம் . இவர் பல முன்னணி நடிகர்களை வைத்து பல படங்களை இயக்கியுள்ள நிலையில் அர்ஜுன் நடித்த சங்கர் குரு , சொந்தக்காரன் , தரைமேல் ஆணை என படங்களை இயக்கி உள்ளார். இந்நிலையில் இவர்களது சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது………..