தமிழ்  சினிமாவில் 90-களின் காலகட்டத்தில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த பல நடிகைகள் இளம் நடிகைகள் பலரின் வருகை காரணமாக முன்னணி நடிகைகள் பலருக்கும் அவ்வளவாக படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் பலரும் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விடுகின்றனர் . இந்நிலையில் கடந்த 1986-ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த திரைபடத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி திரையுலகில் தன்னை

அடையாளபடுத்தி கொண்டவர் பிரபல நடிகை மந்த்ரா . இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில் தனது 19வது வயதில் பிரபல முன்னணி நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான ரெட்டை ஜட வயசு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் . இந்த படத்தை அடுத்து தளபதி விஜயின் லவ் டுடே படத்தில் முன்னணி நாயகியாக நடித்திருந்தார் இதனைதொடர்ந்து தமிழ், தெலுங்கு,

மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் படங்களில் வாய்ப்புகள் சரிவர வராததை அடுத்து கடந்த  சில வருடங்களுக்கு ஸ்ரீ முனி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு மகள் ஒருவரும் உள்ளார் . திருமணத்திற்கு பின்னர் அவ்வளவாக நடிக்காமல் இருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மீண்டும் ரீன்ட்ரி கொடுக்கும் விதமாக வாலு , கவலை வேண்டாம் போன்ற பல

படங்களில் நடித்து வருகிறார் . இவ்வாறு இருக்கையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் சமீபத்தில் தனது மகளுடன் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைபடத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார்  . அதில் அவரை மகளை பார்த்த பலரும் அட இவருக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கா என வாயடைத்து போனதோடு அவரது அழகை வர்ணித்து வருகின்றனர் ………….