தற்போது பல முன்னணி திரை பிரபலங்களும் படங்களில் நடிப்பதை தாண்டி சோசியல் மீடியாவில் அதிகளவில் கவனம் செலுத்தி வருகின்றனர் இதையடுத்து பலரும் அவ்வபோது மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை வியப்படைய செய்து வரும் நிலையில் தற்போது அடுத்தகட்டமாக மேலும் அவர்களை திகைப்பில் ஆழ்த்தும் வகையில் சிறுவயது ,மற்றும் குழந்தை பருவ புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரபல முன்னணி நடிகை ஒருவர் தனது

சிறுவயது புகைபடம் ஒன்றை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டதை அடுத்து அந்த புகைப்படம் இணையவாசிகள் மத்தியில் செம வைரளாகி வருகிறது. அந்த வகையில் அந்த புகைபடத்தில் இருக்கும் குழந்தை வேறு யாருமில்லை பாலிவுட் சினிமாவில் தனது திரை வாழ்க்கையை தொடங்கி இன்றைக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து இன்றைக்கு முன்னணி நடிகைகள் மத்தியில் தனக்கென தனி ஒரு இடத்தை தக்க வைத்திருப்பவர்

பிரபல முன்னணி நடிகை கங்கனா ரனாவத். இதையடுத்து தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் தமிழில் பிரபல முன்னணி இயக்குனர் பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் மாபெரும் வெற்றிப்படமான சந்திரமுகி படத்தின் இரண்டாவது பாகத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படி இருக்கையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கங்கனா ரனாவத் சமீபத்தில் சிபிளிங்க்ஸ் தினத்தை

கொண்டாடும் வகையில் தனது சிபிளிங்க்ஸ் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு அதில், சின்ன வயதில் டாம் அன்ட் ஜெர்ரி போல அடித்துகொண்டாலும் தற்போது வளர்ந்த பிறகு தான் எல்லாம் புரிகிறது சிபிளிங்க்ஸ் இருப்பது எவ்ளோ ஸ்பெஷல் என்று என  குறிபிட்டுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது………….