தற்போது பொறுத்தவரை மக்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமாக இருப்பது என பார்த்தால் அது வெள்ளித்திரையில் வெளியாகும் படங்களை காட்டிலும் சோசியல் மீடியாவில் வெளிவரும் பதிவுகளும் புகைப்படங்களும் தான் எனலாம். இப்படி இருக்கையில் பலரும் தங்களது கவனத்தை இதன் மீது செலுத்தி வரும் நிலையில் பலரும் இதன் மூலமாக பிரபலமாகி படங்களில் நடித்து வரும் நிலையில் திரையுலக

பிரபலங்களும் தங்களை அவரது ரசிகர்கள் மத்தியில் ஆக்டிவாக வைத்துகொள்ள இதனை  ஒரு யுக்தியாக பயன்படுத்தி வருகின்றனர் எனலாம். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இணையத்தில் பிரபல முன்னணி நடிகர் ஒருவரின் சிறுவயது புகைப்படம் ஒன்று வெளியாகி அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இதையடுத்து அந்த

புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் யாரென பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் தமிழ் சினிமாவை தொடர்ந்து பாலிவுட், ஹாலிவுட் என உலகத்தரத்தில் பல படங்களில் ஹீரோவாக நடித்து வருவதோடு திரையுலக பிரபலங்கள் உள்பட பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருக்கும் பிரபல முன்னணி நடிகர் தனுஷ் தான் அது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இவரது நடிப்பில் பல படங்கள்

வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்று வரும் நிலையில் அடுத்ததாக கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து கைவசம் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் நிலையில் இவரது சிறுவயது புகைப்படம் அவரது ரசிகர்களால் இணையத்தில் பகிரப்பட்டு வருவதோடு செம வைரளாகி வருகிறது………….