பொதுவாக சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகள் வெகுவாக மக்கள் மத்தியில் பிரபலமாகி விடும் நிலையில் அவர்கள் குறித்த சிறு தகவல்கள் இணையத்தில் வெளியானாலும் அது அவரது ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் மத்தியில் காட்டுத்தீயாக பரவி வேற லெவலில் சர்ச்சையை கிளப்பி விடும். இப்படி ஒரு நிலையில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் பிரபல முன்னணி நடிகை சோனியா அகர்வால். கடந்த சில வருடங்களுக்கு

முன்னர் பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த காதல் கொண்டேன் படத்தின் மூலமாக கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானதை அடுத்து தனது முதல் படத்திலேயே வசீகரமான தோற்றம் மற்றும் நடிப்பால் பலரது மனதை வெகுவாக கொள்ளை கொண்டதை அடுத்து அடுத்தடுத்து பல முன்னனி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் பிசியாக

நடித்து வந்த நிலையில் இயக்குனர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் இருந்து வந்ததை அடுத்து இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் சில வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த சோனியா தற்போது மீண்டும் ரீன்ட்ரி கொடுக்கும் விதமாக பல முன்னணி நடிகர்களின் படங்கள் மற்றும் முன்னணி வெப் சீரியஷில்

நடித்து வருகிறார் . இவ்வாறு இருக்கையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது 41 பிறந்தநாளை கொண்டாடும் விதமாக பிரபல தனியார் ஹோட்டல் ஒன்றில் பார்ட்டி ஏற்பாடு செய்திருந்த நிலையில் இவரது பிறந்தநாள் விழாவில் ரம்யா கிருஷ்ணன், வினய் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டு உள்ளனர். இதையடுத்து அங்கு எடுக்கப்பட்ட பல புகைபடங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி செம வைரளாகி வருகிறது……………

 

 

 

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Sonia Agarwal (@soniaaggarwal1)