தென்னிந்திய சினிமாவில் பொறுத்தவரை பல மொழி நடிகர்களும் தமிழ் சினிமாவில் நடித்து தமிழ் மக்களிடையே தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொள்வதோடு ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி கொள்கின்றனர். இப்படி ஒரு நிலையில் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருவதோடு சூப்பர் ஸ்டார் நடிகராக இன்றளவும் தனது இளமை மாஸ் குறையாமல் பல படங்களில் நடித்து வருபவர் பிரபல முன்னணி நடிகர் சீரஞ்சீவி. இந்நிலையில்

இவர் தெலுங்கில் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள நிலையில் தமிழ், மலையாளம், கன்னடம் என பல மொழிப்படங்களிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு இருக்கையில் தமிழில் 47 நாட்கள் , ராணுவ வீரன், மாப்பிள்ளை போனர் பல படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமாக  இருக்கும் நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் வால்டர் வீரய்யா திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக

வரவேற்புடன் ஓடி வருகிறது. இந்நிலையில் சீரஞ்சீவி அவர்களின் இளம் கால  புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது இதையடுத்து அந்த புகைப்படத்தில் அவருடன் நெருக்கமாக இருக்கும் பிரபலம் யாருன்னு தெரியுமா ….? நடன கலைஞராக தனது திரையுலக பயணத்தை தொடங்கி தனது திறமையின் மூலமாக இன்றைக்கு ஹீரோ,

இயக்குனர், நடன இயக்குனர், தயாரிப்பாளர் என பல துறைகளில் கால்தடம் பதித்து கலக்கி வரும் பிரபல முன்னணி நடிகர் ராகவா லாரன்ஸ் தான் அது. இதனைதொடர்ந்து லாரன்ஸ் தற்போது ருத்ரன் படத்தில் நடித்துள்ள நிலையில் அந்த படம் இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ள நிலையில் அடுத்ததாக பிரபல இயக்குனர் பி வாசு இயக்கத்தில் சந்திரமுகி படத்தின் இரண்டாவது பாகத்தில் நடித்து வருகிறார்…………….