பொதுவாக சினிமாவில் பொறுத்தவரை படங்களில் நடிக்கும் ஹீரோவுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கபடுகிறதோ அதைக்காட்டிலும் அந்த படங்களில் அவர்களுக்குண் இணையாக நடிக்கும் வில்லன் நடிகர்களுக்கும் கொடுக்கபடுகிறது எனலாம். இந்நிலையில் இன்றைக்கு சினிமாவில் பல முன்னணி நடிகர்களும் அதிகளவில் ஆர்வம் காட்டி வரும் நிலையில் அந்த காலத்தில் இருந்தே பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்து தனது மிரட்டலான நடிப்பால் பலரையும்

வியக்க வைத்தது மட்டுமின்றி திரையுலகில் மற்றும் மக்கள் மத்தியில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் பிரகாஷ்ராஜ். மேலும் சொல்லப்போனால் இவரை தெரியாதவர்களே இல்லை எனலாம் அந்த அளவிற்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் வில்லன், குணச்சித்திரம் என பல மாறுபட்ட கதாபாத்திரங்களில்

நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தமிழ் சினிமாவில் வெளியான அணைத்து படங்களிலும் தவிர்க்க முடியாத நடிகராக தொடர்ந்து நடித்து வரும் நிலையில் பிரகாஷ் ராஜ் கடந்த சில வருடங்களுக்கு பிரபல நடிகை ஒருவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களது திருமண வாழ்க்கை சிலகாலமே நீடித்த நிலையில் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதன் பின்னர் சில காலம் தனிமையில் இருந்து வந்த பிரகாஷ் ராஜ் கடந்த

சில வருடங்களுக்கு முன்னர் இளம் நடிகை ஒருவரை இரண்டாவதாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இவர்களுக்கு மகன் ஒருவரும் உள்ள நிலையில் அவரது சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியானதை அடுத்து அதில் அவரை பார்த்த பலரும் அட இவருக்கு இப்படியொரு மகன் இருக்கா என வாயடைத்து போனதோடு அந்த புகைபடத்தை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்…………