தற்போதைய காலகட்டத்தில் படங்களில் நடிப்பவர்களை காட்டிலும் சின்னத்திரையில் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்கள் தான் அதிகளவில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதோடு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் வைத்துள்ளனர். இந்நிலையில் பிரபல முன்னணி தனியார் சேனலான விஜய் டிவியில் பல  வருடங்களாக முன்னணி தொகுப்பாளர்களில்  ஒருவராக வலம் வருவதோடு பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல

முன்னணி தொகுப்பாளினி டிடி எனும் திவ்யதரிஷினி. இந்நிலையில் தனது குழந்தை பருவம் முதலே பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருவதோடு பல முன்னணி நடிகர்களின்  படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் டிடி கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் இவர்களது திருமணம் வாழ்க்கை சில காலமே நீடித்த

நிலையில் இருவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அதன் பின்னர் அவ்வளவாக எந்த ஒரு நிகழ்ச்சிகள் மற்றும் படங்களில் நடிக்காமல் இருந்து வந்த டிடி சமீபகாலமாக பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் அதோடு சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் டிடி அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அதனை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அதன் மூலமாக அவரது

ரசிகர்கள் பலரையும் கிறங்கடித்து வரும் நிலையில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் ஆண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும்படியான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் . இதைபார்த்த பலரும் யார் இவர் என்பது போலன பல கேள்விகளை எழுப்பி வருவதோடு ஒரு வேளை டிடி இரண்டாவது திருமணம் செய்து கொண்டாரா எனவும் சர்ச்சையை கிளப்பி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் அவர் வேறு யாருமில்லை இத்தாலியை சேர்ந்த பிரபல  மாடல் பிரான்கோ மாசட்டி பிலோரன்சே அவருடன் தான் டிடி போடோஷூட் நடத்தி உள்ளார் ……………….