கடந்த சில வருடங்களாக பல முன்னணி சினிமா பிரபலங்களும் தங்களை மக்கள் மத்தியில் பிரபலமாக வைத்து கொள்ள பல விதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் இந்நிலையில் பலரும் சோசியல் மீடியாவில் அதிகளவில் நேரத்தை செலவழித்து வருவதோடு அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அதனை தங்களது இணைய பக்கத்தில் பதிவிட்டு அதன் மூலமாக பிரபலம் தேடி வரும் நிலையில் தற்போது அடுத்தகட்டமாக தங்களது சிறுவயது ,மற்றும் குழந்தை

பருவத்தில் எடுத்துக்கொண்ட பல புகைப்படங்களை பதிவிட்டு அவரது ரசிகர்கள் பலரையும் திக்குமுக்காட செய்து வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் இணையத்தில் செம கியுட்டான குழந்தை ஒருவரின் புகைபடம் வெளியாகி பலரது மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இதையடுத்து அந்த குழந்தை குறித்து விசாரிக்கையில் மலையாளத்தை பூர்விகமாக கொண்டு தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நிவின் பாலி நடிப்பில் வெளியாகி இளைஞர்கள்

மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படமான நேரம் படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி தனது முதல் படத்திலேயே துடிப்பான நடிப்பு இளமை மிகுந்த அழகால் பலரது மனதையும் வெகுவாக கொள்ளை கொண்ட பிரபல நடிகை நஸ்ரியா தான் அது. இந்த படத்தை தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக பல படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல நடிகரான பகத் பாசிலை காதலித்து திருமணம்

செய்து கொண்டார்., திருமணத்திற்கு பிறகு அவ்வளவாக நடிக்காமல் நடிப்புக்கு முழுக்கு போட்டு இருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கும் விதமாக பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் இவரது சிறுவயது புகைபடம் ஒன்று இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது………………….