பொதுவாக சினிமாவில் பொறுத்தவரை பல படங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கும் நிலையிலும் ஒரு சில படங்கள் என்றைக்கும் மக்கள் மனதில் நீங்காத இடத்தையும் பிரபலத்தையும் பெற்று விடுகின்றன. அந்த வகையில் தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் ,மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் நாயகன் இந்த படம் அப்போது மட்டுமின்றி இன்றைக்கு பலரது மத்தியிலும்

பெரிதளவில் பிரபலமாக பேசபட்டு வரும் நிலையில் இந்த படத்தில் ஜனகராஜ் உள்பட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள நிலையில் இதில் கமலின் மகளாக நடித்து பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல நடிகை கார்த்திகா . மலையாளத்தை பூர்விகமாக கொண்ட இவரது உண்மையான பெயர் சுனதா  இருப்பினும் சினிமாவிற்காக தனது பெயரை மாற்றிக்கொண்டார்.

இந்நிலையில் மலையாளத்தில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்த நிலையில் தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் இவ்வாறு பிரபலமாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சுனில் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகு அவ்வளவாக படங்களில் நடிக்காமல் தனது குடும்பத்தை கவனிப்பதில் கவனம்

செலுத்தி வந்த நிலையில் இவர்களுக்கு விஷ்ணு சுனில் ஜெயகுமார் எனும் மகன் ஒருவர் உள்ளதை அடுத்து இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன் பூஜா என்பவருடன் திருமணம் முடிந்த நிலையில் இவர்களுக்கு மகன் ஒருவரும் உள்ளார். இந்நிலையில் தனது மகன் மற்றும் பேரனுடன் கார்த்திகா சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது……………..