பொதுவாக மக்கள் மத்தியில் பொறுத்தவரை பலரும் தங்களுக்கு இருக்கும் குறையை பெரிதாக எண்ணி கவலைப்பட்டு வாழ்ந்து வரும் நிலையில் அதற்கு முரணாக பலரும் அதனை தங்களது பலமாக பயன்படுத்தி கொண்டு பல சாதனைகளை படித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் உயரத்தில் வளர்ச்சி குறைபாடு இருக்கும் நிலையிலும் அதனை பெரிதாக எண்ணாமல் அதையே தனது திறமையாக

பயன்படுத்தி பல சாதனைகளை படைத்து வருபவர் பிரபல நடிகர்  கின்னஸ் பக்ரு. இந்நிலையில் தமிழ், மலையாளம் , தெலுங்கு என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் காமெடி நடிகராக நடித்து வரும் நிலையில் தமிழில் ஏழாம் அறிவு, காவலன், டிஷ்யூம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார் அதோடு சமீபத்தில் பிரபுதேவா ஹீரோவாக நடித்து வெளியான பகீரா படத்திலும் முக்கிய

கதாபத்திரத்தில் நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் பக்ரு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு மகள் ஒருவர்  உள்ளார். இந்நிலையில் பக்ருவிற்கு தற்போது இரண்டாவதாக பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது இதையடுத்து சமூகவ்வளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பக்ரு அடிக்கடி பல

புகைபடங்களை பதிவிட்டு வரும் நிலையில் சமீபத்தில் தனது பதினேழு வயது மகள், மனைவி மற்றும் இரண்டாவது குழந்தையுடன் இருக்கும் புகைபடத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைபடத்தில் அவரது மகளை பார்த்த பலரும் இவருக்கு இவ்வளவு பெரிய பொண்ணு இருக்கா என வாயடைத்து போனதோடு அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.,………..

\