தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக தமிழ் நடிகர்களை காட்டிலும் பிறமொழி நடிகர்கள் அதிகளவில் படங்களில் நடித்து வருவதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே தங்களது நடிப்பு திறமையின் மூலமாக வெகுவாக பலரது மனதையும் வெகுவாக கவர்ந்து தங்களுக்கென  தனி ஒரு ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். இப்படி ஒரு நிலையில் மலையாளத்தை பூர்விகமாக கொண்ட பல

நடிகர் நடிகைகள் தமிழில் முன்னணி பிரபலங்களாக வலம் வரும் நிலையில் அந்த காலத்தில் இருந்து இன்றளவு வரை பல படங்களில் நடித்து திரையுலகில் மற்றும் மக்கள் மத்தியில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் மம்மூட்டி. இதையடுத்து இவரது மகனான துல்கர் சல்மானும் தமிழ், மலையாளம் என இரு மொழிப்படங்களில் வேற லெவலில் ஹீரோவாக நடித்து அசத்தி

வருகிறார். இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் இவரது நடிப்பில் சீதா ராமம் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்றது இந்த  படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் துல்கர் அடிக்கடி பல புகைப்படங்கள் மற்றும் பதிவுகளை இணைய பக்கத்தில் பதிவிட்டு வரும் நிலையில் சமீபத்தில் தனது

இணைய பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தனது அப்பா , அம்மா , மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் நிலையில் அதில் தனது அக்கா குடும்பத்துடன் இருக்கும் நிலையில் அதில் அவரது அக்காவை பார்த்த பலரும் அட இவருக்கு இப்படி ஒரு அக்கா இருக்காங்களா என வாயடைத்து போயுள்ளனர் ……………