தென்னிந்திய சினிமாவில் தற்போது அதிகளவில் படங்கள் வெளியாகி வருவதோடு அதற்கு ஏற்றாற்போல் பல புதுமுக நடிகர் நடிகைகளும் அறிமுகமாகி படங்களில் நடித்து வரும் நிலையில் நடிக்கும் ஒரு சில படங்களிலேயே வெகுவாக தங்களது நடிப்பு மற்றும் வசீகரமான தோற்றதால் பலரது கவனத்தையும் வெகுவாக தன் பக்கம் திரும்பி பார்க்க வைப்பதோடு அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர்

சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் நடிப்பில் வெளியாகி மக்கள்  மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் பேட்ட. இந்த படத்தில் த்ரிஷா, சசிகுமார், விஜய் சேதுபதி, சிம்ரன் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்திருந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பலரது கவனத்தையும் தன் பக்கம் கவர்ந்து இழுத்தவர் பிரபல முன்னணி நடிகை மாளவிகா மோகனன். தனது முதல் படத்திலேயே வசீகரமான அழகால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட நிலையில் அடுத்ததாக தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக

நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வரும் நிலையில் தற்போது தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழிப்படங்களில் பிசியாக பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் . இருப்பினும் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அடிக்கடி மாடர்ன் உடையில் ஏடாகூடமாக போஸ் கொடுத்து போடோஷூட் நடத்தி அதனை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்கள் பலரையும்

திக்குமுக்காட செய்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் மாளவிகா  தனது இணைய பக்கத்தில் புகைப்பட பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் மாளவிகாவை பார்த்த பலரும் வியந்து போயுள்ளனர் காரணம் பார்ப்பதற்கு ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு எலும்பு தோலுமாக மெலிந்து உள்ள நிலையில் அவருக்கு அப்படி என்ன ஆச்சு என்பது போலன பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர் . இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது…………….