தென்னிந்திய சினிமாவில் கடந்த சில வருடங்களாக போதாத காலமாக இருந்து வரும் நிலையில் தொடர்ந்து பல முன்னணி திரை பிரபலங்களும் எதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டு தொடர்ந்து நம்மை விட்டு விலகும் வகையில் காலமாகி வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் இந்த நிலை கடந்த சில மாதங்களாக தமிழ் சினிமாவில் அதிகரித்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு முன்னணி பிரபலம் காலமாகி உள்ள தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர்

மத்தியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நாயகனாக நடித்து பலரது கவனத்தையும் தனது நகைச்சுவையான பேச்சால் வெகுவாக கவர்ந்தவர் பிரபல முன்னணி நடிகர் கிரேஷி மோகன் . துவக்கத்தில் பல மேடை நிகழ்ச்சிகளில் நடித்தும் இயக்கியும் வந்ததை அடுத்து அதன் மூலமாக பிரபலமாக  திரையுலகில்

அறிமுகமாகி தனது நகைச்சுவை திறமையால் தனக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டதோடு தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி கொண்டார். இவ்வாறு பிரபலமாக தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த சிலவருடங்களுக்கு முன்னர் உடல்நல குறைவால் காலமானார். இதையடுத்து நேற்றைய  நாளில் அவரது மனைவி  நளினி அவர்களும் காலமாகி

உள்ள நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் இவரது மறைவுக்கு உலகநாயகன் கமல் ஹாசன் உள்பட்ட பல முன்னணி சினிமா பிரபலங்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர் . இதையடுத்து இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது……………