தற்போது திரையுலகில் தொடர்ந்து பல முன்னணி இளம் நடிகைகளும் தொடர்ந்து படங்களில் ஹீரோயினாக நடித்து வருவதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே வெகுவாக தங்களது இளமையான தோற்றம் மற்றும் எல்லைமீறிய நடிப்பால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு தங்களுக்கென  தனி ரசிகர் பட்டாளத்தையும் பிரபலத்தையும் ஏற்படுத்தி கொள்கின்றனர். இந்நிலையில் பல இளம் நடிகைகளும் படங்களில் நடித்து பிரபலமாவது ஒரு பக்கம் என்றால் அதை காட்டிலும் சமூகவளைதலங்களில் அடிக்கடி மாடர்ன் உடையில் எக்குத்தப்பாக போஸ்

கொடுத்து அந்த புகைப்படங்களை தங்களது இணைய பக்கத்தில் பதிவிட்டு அதன் மூலமாக பிரபலமாவது தான் அதிகம் எனலாம். இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களாக பல முன்னணி திரை பிரபலங்களும் தங்களது சிறுவயது மற்றும் குழந்தை பருவ புகைபடங்களை பதிவிட்டு அவரது ரசிகர்களை வியப்படைய செய்து வரும் நிலையில் சமீபத்தில் இணையத்தில் அழகிய குழந்தை ஒருவரின் புகைப்படம் வெளியாகி இணையவாசிகள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

இதையடுத்து அந்த குழந்தை யாரென பலரும் யூகித்து வரும் நிலையில் அந்த குழந்தை வேறு யாருமில்லை இலங்கையை பூர்விகமாக கொண்டு தமிழில் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு தனது வசீகரமான  அழகு மற்றும் இனிமையான பேச்சால் பலரையும் வெகுவாக கவர்ந்த நிலையில் இன்றைக்கு தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் பிரபல முன்னணி இளம் நடிகை

லாஸ்லியா மரியநேசன் தான் அது. இந்நிலையில் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் கமிட்டாகி நடித்து வரும் நிலையில் இவரது சிறுவயது புகைபடம் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் ,மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருவதோடு செம வைரளாகி வருகிறது…………

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

( Photos : Instagram )