பொதுவாக தற்போது சினிமாவில் பெரும்பாலும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து பல படங்கள் வெளியாகி வருவதோடு மக்கள் மத்தியிலும் அதிகளவில் வரவேற்பை பெற்று வருகிறது . இந்நிலையில் அந்த படங்களில் நடிக்கும் பல கதாபாத்திரங்களும் மக்கள் மனதில் வெகுவாக கவர்ந்து விடுவதோடு தனி பிரபலத்தையும் பிடித்து விடுகின்றன அதிலும் குழந்தை நட்சத்திரங்கள் குறித்து சொல்லவே தேவையில்லை காரணம் அவர்கள் தங்களது இயல்பான நடிப்பு மற்றும் மழலையான பேச்சால் பலரது

கவனத்தையும் வெகுவாக திரும்பி பார்க்க வைப்பதோடு திரையுலகில் மற்றும் மக்கள் மத்தியில் தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். இப்படி ஒரு நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் தங்க மீன்கள் . இந்த படத்தில் அவரே நடித்திருந்த நிலையில் இந்த படத்தில் கதையின் நாயகியாக நடித்து பலரது மனதையும் தனது

நடிப்பால் கொள்ளை கொண்டவர் சாதனா. மேலும் இவர் இந்த படத்தில் சிறப்பாக நடித்ததை அடுத்து இவருக்கு சிறந்த குழந்தை நட்சதிற்கான தேசிய விருதும் கிடைத்து இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக ராம் இயக்கத்தில் பேரன்பு படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் இந்த படத்திற்கு பிறகு அவ்வளவாக படங்களில் ஏதும் நடிக்காமல் இருந்த நிலையில்

சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சாதனா சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த புகைபடத்தில் சாதனாவை பார்த்த பலரும் அட தங்கமீன்கள் படத்துல நடிச்ச சின்ன பொண்ணா இப்படி வளர்ந்து இளம் ஹீரோயினையே மிஞ்சும் அளவிற்கு மாறிடுச்சு என பிரமித்து போயுள்ளனர்………………