இன்றைக்கு தமிழ் சினிமாவில் ஏராளமான புதுமுக நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் அறிமுகமாகி பல வெற்றிப்படங்களை மக்கள் மத்தியில் கொடுத்து வருவதோடு வெகுவாக தங்களை பிரபலபடுத்தி கொண்டு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் ஏற்படுத்தி கொள்கின்றனர். இந்நிலையில் தொடர்ந்து முன்னணி இயக்குனர்கள் மத்தியில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்ததோடு பல படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த சில

வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி இயக்குனரும்  நடிகருமான சசிகுமார் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைபடமான நாடோடிகள் படத்தின் மூலமாக தன்னை இயக்குனராக திரையுலகில் மற்றும் மக்கள் மத்தியில் அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி இயக்குனர் ,மற்றும் நடிகர் சமுத்திரகனி. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களை வைத்து பல படங்களை இயக்கி அதில் வெற்றியும் கண்டது மட்டுமின்றி பல படங்களில் ஹீரோ, வில்லன், செண்டிமெண்ட் என பல மாறுபட்ட கதாபாத்திரங்களில்

நடித்து அசத்தி வருகிறார். இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் சமீபகாலமாக தமிழில் வெளியான பெரும்பாலான படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பிரபலமாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில்

முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படி இருக்கையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சமுத்திரகனி சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் தனது மகளின் சிறுவயது புகைபடத்தை பதிவிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார். இதையடுத்து அந்த புகைபடத்தில் அவரது மகளை பார்த்த பலரும் அட இவருக்கு இப்படி ஒரு  பொண்ணு இருக்கா என  வாயடைத்து போயுள்ளனர்…………….