கடந்த சில வருடங்களாக சினிமாவில் படங்களில் நடித்து பிரபலமானவர்களை காட்டிலும் சோசியல் மீடியாவில் அடிக்கடி புகைபடங்கள் மற்றும் பதிவுகளை பதிவிட்டு அதன் மூலமாக தங்களை பிரபலபடுத்தி கொள்பவர்களே ஏராளம் எனலாம். இப்படி ஒரு நிலையில் பலரும் சோசியல் மீடியாவின் ,மூலமாக பிரபலமாகி இன்றைக்கு திரையுலகில் முன்னணி பிரபலங்களாக வலம் வருகிறார்கள் இந்நிலையில் பல முன்னணி திரை நட்சத்திரங்கள் கூட படங்களில் நடிப்பதை

தாண்டி அதிகளவு நேரத்தை இணைய பக்கத்தில் செலவழித்து வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் சிறுவர்கள் இருவர் ஒன்றாக நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இதையடுத்து அந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவர்கள் யாரென பலருக்கும் தெரியாத நிலையில் அவர்கள் குறித்த தகவல்கள் மற்றும் சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி அவரது ரசிகர்களை வியப்படைய

செய்துள்ளது. அந்த வகையில் அந்த போட்டோவில் ஒன்றாக இருக்கும் சிறுவர்கள் வேறு யாருமில்லை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர்களாக வலம் வரும் பிரபல முன்னணி ஹீரோ நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி தான் அது. இந்நிலையில் இருவரும் தற்போது பல படங்களில் பிசியாக கமிட்டாகி நடித்து வரும் நிலையில் கார்த்தி பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில்

திரையங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் அதற்கான ப்ரோமோசன் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். அதேபோல் சூர்யாவும் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருவதோடு வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும் நடித்து வருகிறார். இவ்வாறு இருக்கையில் இவர்களது சிறுவயது புகைபடங்கள் அவர்களது ரசிகர்களால் இணையத்தில் வெளியாகி செம வைரளாகி வருகிறது……………..