தமிழ் சினிமாவில் இன்றைக்கு பல புதுமுக இளம்  நடிகர்கள் அறிமுகமாகி படங்களில் ஹீரோவாக நடித்து வருவதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே தங்களது தேர்ந்த நடிப்பின் மூலமாக வெகுவாக மக்களை கவர்ந்து திரையுலகில் மற்றும் மக்கள் மத்தியில் தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொள்வதோடு தொடர்ந்து பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் சின்னத்திரையில் கலக்கபோவது யாரு  நிகழ்ச்சியின் மூலமாக

திரையுலகில் நுழைந்து இன்றைக்கு ஹீரோ, இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பல துறைகளில் கலக்கி வருபவர் பிரபல முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன். இந்நிலையில் தொடர்ந்து இவரது நடிப்பில்  பல படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று  வரும் நிலையில் தற்போது இவரது நடிப்பில் அயலான் மற்றும் மாவீரன் படங்கள் உருவாகி வரும் நிலையில் இதில் அயலான் படத்தின் படத்தின் படபிடிப்பு வேலைகள் முடிந்த

நிலையில் இன்னும் சில வாரங்களில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இவ்வாறு பிரபலமாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் நிலையில் சிவகார்த்திகேயன் குறித்த சர்ச்சையான தகவல்கள் மற்றும் புகைபடங்கள் ஒன்று சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து இது குறித்து விளக்கம் கேட்டபோது, சிவகார்த்திகேயன் வொர்கவுட் செய்யும் ஜிம்மில் பிரபல இளம் நடிகையான ஆஷ்னா

சாவேரியும் உடன் இணைந்து வொர்கவுட் செய்து வரும் நிலையில் இருவரும் இணைந்து ஒன்றாக நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைபடத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனைதொடர்ந்து இந்த புகைபடங்கள் மற்றும் தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பல விதமான விமர்சனங்களை எழுப்பி வருகிறது…………..

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Ashna Zaveri (@iashnazaveri)