தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை தமன்னா இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருவதோடு திரையுலகில் மற்றும் மக்கள் மத்தியில் தனக்கென தனி பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் கடந்த சில வருடங்களாக

அவ்வளவாக பட வாய்ப்புகள் இருந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் ரீன்ட்ரி கொடுக்கும் விதமாக பல முன்னணி நடிகர்களின் படங்கள் மற்றும் வெப் சீரியஷில் நடித்து வருகிறார். இப்படி இருக்கையில் ஏறக்குறைய முப்பது வயதுக்கு மேல் கடந்த நிலையிலும் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வரும் நிலையில் இவரது திருமணம் வாழ்க்கை குறித்தும் பலரும் பலவிதமான கேள்விகளை எழுப்பி

வருவதோடு விமர்சனங்களை அள்ளிதெளித்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க தமன்னா  கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல நடிகர் ஒருவருடன் பார்ட்டியில் மிக நெருக்கமாக இருந்ததோடு முத்தம் கொடுத்த பல புகைபடங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் அந்த நடிகர் வேறு யாருமில்லை பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில்

ஒருவராக வலம் வரும் பிரபல முன்னணி நடிகர் விஜய் வர்மா தான் அது. இதனைதொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் இருவரும் ஒன்றாக டேட்டிங் சென்ற வீடியோ மற்றும் புகைபடங்கள் தற்போது இணையத்தில் வெளியானதை அடுத்து அவர்கள் இருவரும் காதலித்து வருவதாக பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்………………

 

 

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)