தற்போது மக்கள் மத்தியில் பெரும்பாலும் சினிமாவில் வெளியாகும் படங்கள் எந்த அளவிற்கு பிரபலமாக உள்ளதோ அதைக்காட்டிலும் சோசியல் மீடியாவில் வெளிவரும் புகைப்படங்களும் பதிவுகளும் வேற லெவலில் வைரலாக இருந்து வருகின்றன. அந்த வகையில் கடந்த சில மாதங்களாக பல முன்னணி திரை பிரபலங்களின் சிறுவயது மற்றும் குழந்தை பருவ புகைபடங்கள் பலவும் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. இப்படி இருக்கையில் சமீபத்தில் சிறுவயதிலேயே அழகில் ஆளையே மயக்கும் அழகுடன் இருக்கும் சிறுமி

ஒருவரின் புகைப்படம் ஒன்று வெளியாகி பலரின் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருவதோடு செம வைரளாகி வருகிறது. இதையடுத்து அந்த சிறுமி யாரென பலரும் வினவி வரும் நிலையில் அந்த சிறுமி தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருவதோடு பல முன்னணி நடிகர்களுக்கு இணையாக கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகையான பிரபல முன்னணி நடிகை அனுஷ்கா ஷெட்டி தான் அது. துவக்கத்தில் யோகா டீச்சராக தனது வாழ்க்கையை

தொடங்கியதை அடுத்து பல முன்னணி திரை பிரபலங்களுக்கும் யோகா சொல்லி தந்த நிலையில் இவரது அஜானுபாகுவான  உயரம் மற்றும் வசீகரமான முக தோற்றம் பலரையும் வெகுவாக கவர்ந்ததை அடுத்து தெலுங்கு சினிமாவில் ஹீரோயினாக தனது திரையுலக பயணத்தை தொடங்கினார் . இதனைதொடர்ந்து பலத்த பிரபலத்தை அடைந்ததை அடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து திரையுலகில்

மற்றும் மக்கள் மத்தியில் தனக்கென தனி பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். அதிலும் இவர் கதையின் நாயகியாக பல படங்களில் நடித்து அசத்தியுள்ளார் இவ்வாறு பிரபலமாக நடித்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களாக அவ்வளவாக பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் தவித்து வருகிறார் இந்நிலையில் இவரது சிறுவயது புகைப்படம் அவரது ரசிகர்களால் இணையத்தில் வெளியாகி செம வைரளாகி வருகிறது…………..