இன்றைக்கு திரையுலகில் பல புதுமுக இயக்குனர்கள் அறிமுகமாகி பல மாறுபட்ட கதைகளை கொண்ட படங்களை இயக்கி மக்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தி வருவதோடு திரையுலகில் தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தையும் ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும் இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக  அந்த காலத்தில் இருந்து  பல முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றி  படங்களை இயக்கி

உள்ளதோடு பலரையும் தனது சினிமாவின் மூலமாக திரையுலகிற்கு அறிமுகபடுத்தியதொடு திரையுலக பிரபலங்கள் உள்பட மக்கள் பலரையும் ரசிகர்களாக இன்றளவும் வைத்திருப்பவர் பிரபல முன்னணி இயக்குனர் பாரதிராஜா. இந்நிலையில் இவரது இயக்கத்தில் நடிக்காத  முன்னணி நடிகர் நடிகைகளே இல்லை எனலாம் அந்த அளவிற்கு  பலரும் இவரது இயக்கத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வந்தனர்

எனலாம். இதையடுத்து கிராமத்து கதைகளை பின்னணியாக கொண்டு இவர் இயக்கிய அணைத்து படங்களும் இன்றைக்கும் மக்களிடையே பெரிதளவில் பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது படங்களை இயக்குவதை அடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார் . இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் பாரதிராஜா அவர்கள் கடந்த

சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டதை அடுத்து இவர்களுக்கு மனோஜ் எனும் மகனும் மகள் ஒருவரும் உள்ளார் . இந்நிலையில் இவரது மகன் மனோஜ் அவர்களும் திரையுலகில் நடித்து வரும் நிலையில் சமீபத்தில் பாரதிராஜா  அவர்களின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட பல புகைபடங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் வைரளாகி வருகிறது…………..