தமிழ் சினிமாவில் தற்போது பல மாறுபட்ட கதைகளை கொண்ட படங்களை புதுமுக இயக்குனர்கள் பலரும் அறிமுகமாகி மக்கள் மற்றும் திரையுலகில் தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொள்வதோடு தொடர்ந்து பல படங்களை இயக்கியும் அதில் வெற்றியும் கண்டு வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் பல இயக்குனர்கள் பலரும் தொடர்ந்து வந்த போதிலும் அவர்களுக்கு என்று தனி ஒரு பாணியை வைத்துகொண்டு தொடர்ந்து பல படங்களை இயக்கி வருகின்றனர் . இந்நிலையில் அந்த காலத்தில் இருந்து ரஜினி , கமல்  என நடிகர்களை வைத்து பல

வெற்றிப்படங்களை கொடுத்ததோடு தனக்கென தனி ஒரு பாணியை ஏற்படுத்தி கொண்டு பிரமாண்ட படைப்புகளை தமிழ் சினிமாவிற்கு அறிமுகபடுத்தியதோடு முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இன்றளவும் வலம் வருபவர் பிரபல முன்னணி இயக்குனர் சங்கர். இதனையடுத்து தமிழ், தெலுங்கு ,மலையாளம் என பல மொழிப்படங்களில் பல முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி உள்ளதோடு

திரையுலகில் உள்பட பலரையும் தனது ரசிகர்களாக வைத்துள்ளார். இதையடுத்து தற்போதும் தொடர்ந்து பல படங்களை இயக்கி வரும் நிலையில் கமல் அவர்களை இந்தியன் படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கி வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர்  திருமணமான நிலையில் இவர்களுக்கு இற்று மகள்கள் மற்றும் மகன் ஒருவர் உள்ள  நிலையில் அதில் அவரது மூத்த மகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கிரிக்கெட் வீரரை

திருமணம் செய்து கொண்ட நிலையில் அவரது இளைய மகள் அதிதி சங்கர் திரையுலகில் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன்  படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது பல படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் சங்கர் அவர்களின் திருமணத்தின் எடுக்கபட்ட பல புகைபடங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது…………..