தற்போது சினிமாவில் ஏராளமான இளம் நடிகைகள் படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் நிலையில் நடிக்கும் ஒரு சில படங்களிலேயே வெகுவாக பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து திரையுலகில் மற்றும் மக்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி கொண்டு தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகின்றனர். இதன் காரணமாக அந்த காலத்தில் இருந்து படங்களில் நடித்து வரும் பல முன்னணி நடிகைகளுக்கும் அவ்வளவாக படங்களில் நடிக்க சரிவர வராததை அடுத்து பலரும் இருக்கும் இடமே தெரியாமல் காணாமல் போய் விட்டனர். இப்படி ஒரு நிலையில் ஒரு

சில நடிகைகள் மட்டும் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் கிடைக்கும் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகின்றனர். இந்நிலையில் 90-களின் காலகட்டத்தில் இருந்து பல முன்னனி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த நிலையில் இன்றைக்கு அம்மா, சென்ட்டிமென்ட், காமெடி என பல  மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து பலரையும் தனது நடிப்பால் மெய்சிலிர்க்க வைத்து வருபவர்  பிரபல முன்னணி நடிகை ஊர்வசி. இவ்வாறு பிரபலமாக தமிழ், தெலுங்கு,

மலையாளம் என பல மொழிகளில் நடித்து வரும் நிலையில் கடந்த 2000-ம் ஆண்டு பிரபல மலையாள நடிகர் மனோஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் இருவரும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில் இருவருக்கும் தேஜலட்சுமி எனும் மகள் ஒருவர் உள்ளார். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் இருவருக்கும் இடையில் அடிக்கடி சில கருத்து வேறுபாடுகள் இருந் வந்ததை அடுத்து இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதன் பின்னர் தனது மகளுடன் தனிமையில் வாழ்ந்து வந்த ஊர்வசி இரண்டாவதாக

சிவபிரசாத் என்பவரை மீண்டும் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இவர்களுக்கு மகன் ஒருவர் உள்ளார். இந்நிலையில் இவர்களது சமீபத்திய புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது. அதில் அவரது மகளை பார்த்த பலரும் அட  இவருக்கு ஹீரோயின் மாதிரி இப்படி ஒரு பொண்ணு இருக்கா என வர்ணித்து வருகின்றனர்……………..