இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சினிமாவில் வெளிவரும் படங்களை காட்டிலும் சோசியல் மீடியாவில் வெளியாகும் புகைப்படங்களும் வீடியோக்களும் தான் அதிகளவில் பிரபலமாக இருந்து வருகிறது எனலாம். இதன் காரணமாக பலரும் இதில் நேரத்தை பெருமளவில் செலவழித்து வருவதோடு திரையுலக பிரபலங்கள் உள்பட  பலரும் அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அதை தங்களது இணைய பக்கத்தில் பதிவிட்டு அதன் மூலமாக வெகுவாக பிரபலமாகி வருகின்றனர்.

இப்படி இருக்கையில் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் பல நடிகர் நடிகைகளும் கூட இதனை பின்பற்றும் வகையில் தங்களது பல புகைப்படங்களை இதில் பதிவிட்டு வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் சமீபகாலமாக பலரும் தங்களது சிறுவயது மற்றும் இளமை பருவத்தில் எடுத்த பல புகைப்படங்களை தங்களது இணைய பக்கத்தில் பதிவிட்டு அதன் மூலமாக தங்களது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர். இதையடுத்து சமீபத்தில்

சிறுவயதிலேயே போலீஸ் உடையில் கையில் துப்பாகியுடன் தனது தந்தையுடன் சிறுவன் ஒருவர் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி செம வைரளாகி வருகிறது. இதனைதொடர்ந்து அந்த புகைபடத்தில் இருக்கும் சிறுவன் வேறு யாருமில்லை தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் ஹீரோவாக தன்னை அடையாளபடுத்தி கொண்டு இன்றைக்கு பல

முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்து வரும் பிரபல முன்னணி நடிகர் விஷ்ணு விஷால் தான் அது. இவரது தந்தை காவல் துறையில் உயர் அதிகாரியாக  பணியாற்றி வந்த நிலையில் தனது சிறுவயதில் அவருடன் எடுத்துக்கொண்ட புகைபடத்தை தற்போது தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் விஷ்ணு விஷால் இது என வாயடைத்து போயுள்ளனர்……………