இன்றைக்கு சினிமாவில் பல இளம் நடிகர்கள் ஹீரோவாக அறிமுகமாகி நடிக்கும் ஒரு சில படங்களிலேயே வெகுவாக தங்களது நடிப்பின் மூலமாக  திரையுலகில் மற்றும் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெறுவதோடு தொடர்ந்து பல  முன்னணி இயக்குனர்களின் படங்களில் ஹீரோவாக நடித்து வருகின்றனர். இந்நிலையில் சின்னத்திரையில் பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் போட்டியாளராக கலந்து கொண்டு அதன் டைட்டிலை வென்றதோடு பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்ததை அடுத்து அதே சேனலில் தொகுப்பாளராக பல முன்னணி

ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளியான மெரினா படத்தின் மூலமாக கதாநாயகனாக திரையுலகில் அறிமுகமானதை அடுத்து தனது தேர்ந்த நடிப்பு மற்றும் நகைச்சுவையான பேச்சால் பலரது மனதில் தனக்கென தனி ஒரு இடத்தை ஏற்படுத்தி கொண்டு தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்

வருபவர் பிரபல முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன். இந்நிலையில் தற்போது ஹீரோ, இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பல துறைகளில் கலக்கி வருகிறார். இவ்வாறு இருக்கையில் சமீபகாலமாக இவரது நடிப்பில் பல படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் நிலையில் கைவசம் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் சிவகார்த்திகேயன் கடந்த சில வருடங்களுக்கு முன்னர்  ஆர்த்தி என்பவரை

காதலித்து திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு ஆராதனா எனும் மகள் ஒருவர் உள்ள நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இவருக்கு மகன் ஒருவரும் பிறந்துள்ளார். இந்நிலையில் இவர்களது காதல் திருமணத்தின் போது எடுக்கபட்ட பல புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது……………..