பொதுவாக சினிமாவில் பொறுத்தவரை படங்களில் ஹீரோவாக நடிக்கும் எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கபடுகிறதோ அதைகாட்டிலும் அவர்களுக்கு நேர் எதிராக நடிக்கும் வில்லன் நடிகர்களுக்கு கொடுக்கபடுகிறது எனலாம் . இப்படி ஒரு நிலையில் தற்போது பல ஹீரோ நடிகர்களும் கூட வில்லனாக நடித்து ஆர்வம் காட்டி வருகின்றனர். இருப்பினும் அந்த காலத்தில் இருந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்த பல நடிகர்கள் இன்றைக்கு வில்லனாக நடிப்பதை கடந்து அப்படியே எதிர்மறையாக காமெடி நடிகனாக உருமாறி வேற லெவலில்

நகைச்சுவையில் அசத்தி வருகின்றனர். அந்த வகையில் திரையுலகில் துவக்கத்தில் ஸ்டன்ட் கலைஞராக தொடங்கி அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி இயக்குனர்  பாலா இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான நான் கடவுள் படத்தில் வில்லனாக அறிமுகமாகி தனது முதல் படத்திலேயே தனது மிரட்டலான நடிப்பால் பலரது கவனத்தை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல

முன்னணி நடிகர் மொட்டை ராஜேந்திரன். இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்து வந்த நிலையில் தமிழ் , தெலுங்கு , மலையாளம் என பல மொழிப்படங்களில் நடித்து வந்த நிலையில்  ஒரு கட்டத்துக்கு மேல் வில்லனாக நடிப்பதை தவிர்த்து தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் முன்னணி காமெடி நடிகராக நடித்து கலக்கி வருகிறார்.

இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் மொட்டை ராஜேந்திரன் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட நிலையில் இவரது மனைவி மற்றும் குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்ட்டு வருவதோடு பலரும் அவரது மனைவியை பார்த்து இவங்களா இவரோட மனைவி என வாயடைத்து போயுள்ளனர்………………..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Rajendran, Kalyani Nair in Mohana Tamil Movie Stills