திரையுலகில் முதலில் பின்னணி நடன கலைஞர்களில் ஒருவராக தனது திரை பயணத்தை தொடங்கிய நிலையில் அடுத்தடுத்து தனது நடன திறமையால் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடனம் ஆடி வந்ததை அடுத்து மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதை அடுத்து ஹீரோவாக நடிக்க வாய்ப்புகள் வந்த நிலையில் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோவாக நடித்து வருவதோடு தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல

மொழிப்படங்களில் நடித்து வருவதோடு நடன இயக்குனராக பல படங்களில் பணியாற்றி வருபவர் பிரபல  முன்னணி நடிகரும் நடன கலைஞருமான  பிரபுதேவா அவர்கள். இவ்வாறு இருக்கையில் கடந்த சில மாதங்களாக இவரது நடிப்பில் பல படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் நிலையில் பிரபு தேவா கடந்த சில வருடங்களுக்கு முன்னரே திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு மகன்கள் இருக்கும் நிலையில்  தனது மனைவியுடன் அடிக்கடி சில கருத்து வேறுபாடுகள் இருந்து வந்த நிலையில் இருவரும் விவாகரத்து

பெற்று பிரிந்து விட்டனர். இதையடுத்து சில காலம் தனிமையில் வாழ்ந்து வந்த பிரபுதேவா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மருத்துவர் ஹிமானி என்பவரை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இதனைதொடர்ந்து இருவரும் ஒன்றாக வாழ்ந்து வரும் நிலையில் இவர்களுக்கு சமீபத்தில் மகள் ஒருவர் பிறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர்  மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதனை உறுதிபடுத்தும் வகையில் தனது இணைய பக்கத்தில்  பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் , நான் தற்போது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன் எனது மனைவி மற்றும் மகளுடன் அதிகளவு நேரத்தை செலவழிக்க எனது வேலைப்பளுவை குறைத்து வருகிறேன். இதுவரை நிற்காமல் ஓடிய நான் இப்போது எனது மகளுக்காக சிறிது ஓய்வெடுக்க போவதாக கூறியுள்ளார்……………………