சின்னத்திரையில் பிரபல முன்னணி தனியார் சேனலான விஜய் டிவியில் வெளியாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் வேற லெவலில் அமோக வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த சேனலில் ஒளிபரப்பாகும் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு என்றே உலகளவில் பலரும் ரசிகர்களாக இருந்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த சேனலில் வெளியாகும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று இசையை மையமாக கொண்டு பல வருடங்களாக

பல சீசன்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் . இதையடுத்து இந்த நிகழ்ச்சியில் பலரும் போட்டியாளர்களாக கலந்து கொண்டு தங்களது இனிமையான குரல் மற்றும் திறமையால் வெகுவாக பலரது மனதை கொள்ளை கொள்வதோடு திரையுலகிலும் பிரபலத்தை ஏற்படுத்தி கொண்டு பல முன்னணி நடிகர்களின் படங்களில் பல பாடல்களை பாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கிராமத்து

பின்னணியை கொண்டு கணவன் மனைவியாக கலந்து கொண்டு தங்களது நாட்டுபுற பாடல் திறமையால் மக்கள் பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது மட்டுமின்றி அந்த சீசனின் டைட்டிலையும் வென்று இன்றைக்கு பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பல வெற்றி பாடல்களை பாடி வருபவர்கள் பிரபல முன்னணி பாடகர்கள் சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ் – ராஜலக்ஷ்மி. இவ்வாறு பிரபலமாக இருக்கும்

நிலையில் இவர்கள் தற்போது பல படங்கள் மற்றும் வெளிநாடுகளில் பல மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் நிலையில் இவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களது திருமணத்தின் போது எடுக்கபட்ட பல புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது……………….