தமிழ் சினிமாவில் இன்றைக்கு படங்களில் புதுமுகங்களாக பல காமெடி நடிகர்கள் அறிமுகமாகி தங்களது ஒரு சில படங்களிலேயே நகைச்சுவையான பேச்சு மற்றும் நடிப்பால் வெகுவாக பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைப்பதோடு திரையுலகில் தங்களை அடையாளபடுத்தி கொண்டு மேற்கொண்டு பல முன்னணி நடிகர்களின் படங்களில் தொடர்ந்து நடித்து வருகின்றனர். இருப்பினும் இவர்களுக்கு எல்லாம் இன்னமும் சிம்ம சொப்பனமாக இருந்து வருவதோடு பலருக்கும்

நகைச்சுவையில் முன்மாதிரியாக இருந்து வருவதோடு திரையுலக பிரபலங்கள் உள்பட மக்கள் பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி காமெடி நடிகர் வைகைபுயல் வடிவேலு. மேலும் சொல்லப்போனால் இவரை தெரியாதவர்களே இல்லை எனலாம் அந்த அளவிற்கு தனது நகைச்சுவையான முக பாவனை மற்றும் பேச்சால் பலரையும் சிரிப்பலையில் இன்றளவும் நனைய வைத்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில்

கடந்த சில வருடங்களாக சினிமாவில் நடிக்க முடியாத நிலையில் தற்போது அந்த தடை நீங்கி மீண்டும் நடிக்க துவங்கியதை அடுத்து ஹீரோவாக நாய் சேகர் படத்தில் நடித்திருந்தார் . அந்த படம் மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்றதை அடுத்து தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில்

வடிவேலு அவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்கள். இதையடுத்து இவர்களது சமீபத்திய குடும்ப புகைபடங்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் பலரும் அந்த புகைபடங்களை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்…………………