கடந்த சில மாதங்களாக திரையுலக பிரபலங்கள் பலரும் எதாவது ஒரு வகையில் பாதிக்கபட்டு  அதன் வாயிலாக பலாக் இன்னல்களை சந்திந்து வருவதோடு நம்மை விட்டு விலகும் வகையில்  பல முன்னணி பிரபலங்களும் கூட காலமாகி வருகின்றனர். இப்படி ஒற்று நிலையில் தற்போது மேலும் முன்னணி திரை பிரபலம் ஒருவர்  எதிர்பாரதவிதமாக விபத்தில் சிக்கி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக தனது திரை பயணத்தை தொடங்கி இன்றைக்கு சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதோடு தனது இளமையான தோற்றம் மற்றும் நடிப்பால் பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகை  மற்றும் தொகுப்பாளினி விஜே ரம்யா. இவர் முதலில் திரையுலகில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர்  ஜோதிகா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற

திரைப்படமான காற்றின் மொழி படத்தின் மூலமாக தன்னை நடிகையாக அறிமுகபடுத்தி கொண்டார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரம்யா தனது இணைய பக்கத்தில் சமீபத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தனக்கு உடற்பயிற்சி செய்யும் போது காலில் விபத்து ஏற்பட்டதாக கூறியுள்ள நிலையில் அது குறித்து கூறியுள்ள அவர், தசைகளை குறி வைக்கும் சவாலான உடற்பயிற்சியான கால்

குருப்ஸ் பிரிட்ஜை செய்யும் போது அப்போது என்னுடைய இடுப்பில் இருந்தத கிலோ டெம்பில் தவறுதலாக உருண்டு எனது முகத்தில் விழுந்தது. மேலும் அவ்வளவு எடையும் எனது கழுத்தை நெரித்தது அதிர்ஷடவசமாக அங்கிருந்தவர்கள் உடனே வந்து என்னை மீட்டார்கள். ஆகையால் அதிகளவு எந்த பாதிப்பும் ஏற்படாமல் சிறுகாயங்களுடன் தப்பித்தேன் என கூறியதோடு புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்……………………