தற்போது மக்கள் மத்தியில் சினிமாவில் வெளியாகும் படங்கள் எந்த அளவிற்கு பிரபலமாக  இருக்கிறதோ அதை காட்டிலும் சோசியல் மீடியாவின் மோகம் அதிகமாக உள்ளது எனலாம். இதன் காரணமாக பலரும் தங்களது பெருமளவு நேரத்தை இதில் செலவழித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் பலரும் இதில் மாடர்ன் புகைப்படங்கள் மற்றும் பதிவுகளை பதிவிட்டு வெகுவாக தங்களை பிரபலபடுத்தி கொண்டு வருகின்றனர். இதனைதொடர்ந்து திரையுலக பிரபலங்கள் பலரும் கூட

சினிமாவில் நடிப்பதை தாண்டி இதில் அடிக்கடி மாடர்ன் புகைபடங்களை பதிவிட்டு அதன் மூலமாக அதிகளவு பிரபலமாகி வருகின்றனர். இந்நிலையில் சமீபகாலமாக பல முன்னணி திரை பிரபலங்களும் தங்களது சிறுவயது மற்றும்  இளமைபருவ புகைப்படங்களை பதிவிட்டு அவரது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர். இதையடுத்து அண்மையில் சிறுவயதிலேயே வேற லெவல் மாசாக இருக்கும் சிறுவன் ஒருவரின் புகைபடம் இணையத்தில் வெளியாகி அதிகளவில் இணையவாசிகள்

மத்தியில் பகிரப்பட்டு வருகிறது. அந்த புகைபடத்தில் இருக்கும் வேறு யாருமில்லை தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருவதோடு தெலுங்கு சினிமாவில் வேற லெவலில் கொடிகட்டி பறந்து வரும் பிரபல முன்னணி மாஸ் நடிகர் பாலகிருஷ்ணா தான் அது. மேலும் சொல்லப்போனால் இவரை தெரியாதவர்களே இல்லை எனலாம் அந்த அளவிற்கு தனது

படங்களில் ஆக்சன் காட்சிகளில் நடித்து அசத்தி இருப்பார் இவர் பர்ர்த்தாலே போதும் ட்ரைன் கூட பின்னால் பல  கிலோ மீட்டர் செல்லும் அந்த அளவிற்கு இவருக்கு மவுசு உள்ளது. இந்நிலையில் தற்போது பிசியாக பல படங்களில் நடித்து வரும் நிலையில் இவரது சிறுவயது புகைபடம் ஒன்று இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் வைரளாகி வருகிறது…………………