இன்றைக்கு பொருத்தவரை தமிழ் சினிமாவில் ஏராளமான புதுமுக நடிகர்கள் அறிமுகமாகி தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருவதோடு ஒரு சில படங்களில் நடித்தபோதிலும் தங்களது நடிப்பு திறமையின் வெகுவாக தங்களுக்கென தனி ஒரு  அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டு தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் அந்த காலத்தில் நடித்த பல முன்னணி நடிகர்களும் தற்போது அவ்வளவாக பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத

நிலையில் பலரும் சினிமாவை விட்டு விலகி வரும் நிலையில் அதற்கு நேர்மாறாக தொடர்ந்து பல முன்னனி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருவதோடு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் சத்யராஜ். துவக்கத்தில் துணை நடிகர்களில் ஒருவராக திரையுலகில் அறிமுகமான நிலையில் அடுத்து வில்லனாக மக்கள் மத்தியில் தன்னை அடையாளபடுத்தி கொண்டு நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் மக்கள்

மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதை அடுத்து ஹீரோவாக பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் சத்யராஜ் கடந்த சில வருடங்களுக்கு திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு சிபிராஜ் எனும் மகனும் திவ்யா எனும் மகளும்

உள்ளார்கள் இதில் அவரது மகனும் சினிமாவில் இளம் ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சத்யராஜின் திருமணத்தின் போது எடுக்கபட்ட பல புகைபடங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது………………….