பொதவாக சினிமாவில் பொறுத்தவரை ஒருசில படங்களில் நடித்தாலே போதும் அவர்கள் வெகுவாக மக்கள் மத்தியில் பலத்த பிரபலத்தை அடைந்து விடுகின்றனர் எனலாம். இதனையடுத்து அவர்கள் குறித்த எந்த ஒரு தகவல்கள் வெளியானாலும் அது ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் வேற லெவலில் பிரபலமாகி விடுகிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களாக பல முன்னணி திரை பிரபலங்களும் சினிமாவில் நடிப்பதை அடுத்து தொடர்ந்து இல்லற வாழ்க்கையில் இணையும் வகையில்

திருமணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் பல படங்களில் ஹீரோவாக நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் ஆதி . இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் ஹீரோ மட்டுமின்றி பல ,மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார். இவ்வாறு இருக்கையில் கடந்த சில வருடங்களுக்கு

முன்னர் இவரது நடிப்பில் மரகதநாணயம் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்று இருந்தது. இந்நிலையில் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்திருந்த நிலையில் இவர்கள் இருவரும் நெருக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிப்போன நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருவீட்டார் சம்மத்துடன் கடந்த

சில மாதங்களுக்கு மிக பிரமாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டார் இவர்களது திருமணத்தில் பல முன்னணி திரை பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட பல புகைபடங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது…………..