தென்னிந்திய சினிமாவில் தற்போது படங்களில் ஏராளமான இளம் நடிகைகள் ஹீரோயினாக அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருவதோடு நடிக்கும் ஒரு சில படங்களில் தங்களது இளமையான தோற்றம் மற்றும் வசீகரமான நடிப்பால் வெகுவாக பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு திரையுலகில் தங்களுக்கென தனி ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டு தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகின்றனர். இதையடுத்து படங்களில் நடிப்பதை காட்டிலும் சமூகவளைதலங்களில் எப்போதும் அதிகளவு நேரத்தை செலவழித்து வருவதோடு

அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அதனை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு வருவதோடு அவரது ரசிகர்களை சொக்க வைத்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் சமீபகாலமாக பலரும் தங்களது சிறுவயது மற்றும் குழந்தைபருவ புகைப்படங்களை பதிவிட்டு பலரையும் வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர் .  அந்த வகையில் சமீபத்தில் குழந்தை ஒருவரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி இணையவாசிகள் மத்தியில் செம  வைரளாகி வருகிறது.

இதையடுத்து அந்த போட்டோவில் இருக்கும் குழந்தை வேறு யாருமில்லை  சின்னத்திரையில் தொடர்களின் மூலமாக நடிகையாக அறிமுகமாகி இன்றைக்கு தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை ஷிவானி நாராயணன். மேலும் இவர் படங்களில் நடித்து பிரபலமானதை  காட்டிலும் சோசியல் மீடியாவில் அடிக்கடி அரைகுறை

ஆடையில் போடோஷூட் நடத்தி அதனை பதிவிட்டு அதன் மூலமாக பலரையும் கவர்ந்தது தான் அதிகம் எனலாம். இந்நிலையில் ஷிவானி அண்மையில் தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் தனது சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் அதைப்பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் ஷிவானியா இது என வாயடைத்து போனதோடு அவரை வர்ணித்து தள்ளி வருகின்றனர்……………