தற்போது மக்கள் மத்தியில் வெள்ளித்திரையில் வெளியாகும் படங்களை காட்டிலும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் தான் அதிகளவில் பிரபலமாக உள்ளது எனலாம். இந்நிலையில் பிரபல முன்னணி தனியார் சேனலான விஜய் டிவியில் வெற்றிகரமாக வெளியாகி வரும் முன்னணி தொடரான பக்கியட்சுமி தொடர் மக்கள் மத்தியில் பலத்த பிரபலத்தை பெற்றுள்ள நிலையில் இந்த தொடரில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து பலரது கவனத்தையும் தன் பக்கம்

திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல நடிகை ரேஷ்மா பசுபுலேடி. இவர் இந்த தொடரில் நடிப்பதற்கு முன்னரே பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார் இருப்பினும் இவருக்கு பலத்த பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ இந்த தொடர்தான் எனலாம். இவ்வாறு இருக்கையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா அடிக்கடி மாடர்ன் உடையில் பலவிதமான போடோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இணைய

பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்கள் பலரையும் கிறங்கடித்து வரும் நிலையில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் இளம் பிரபலம் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும்படியான பல புகைபடங்களை பதிவிட்டுள்ளார் இதனை பார்த்த பலரும் யார் இவர் என  பல கேள்விகளை எழுப்பி வருவதோடு ஒரு வேளை இவர் தான் அந்த ரகசிய காதலனா கோபியா இப்படி துரோகம் பண்ணிடிங்க ராதிகா என கலாயித்து தள்ளி வருகின்றனர்.

இதற்கிடையில் அந்த போட்டோவில் இருக்கும் நபர் மாடல் எனவும் மேகசின் ஒன்றிற்கு போடோஷூட் கொடுத்த போது புகைப்படம் எனவும் விளக்கம் கொடுத்துள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது………………..