திரையுலகில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து பல முன்னணி திரை பிரபலங்களும் எதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த நிலை தற்சமயம் தமிழ் சினிமாவில் அதிகரித்து வருவதோடு இதில் பல இளம் பிரபலங்களும் இன்னல்களுக்கு ஆளாகி அதன் மூலமாக மருத்துவமனையில் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இதனால் பலரும் காலமாகியும் வருகின்றனர். இந்நிலையில் சின்னத்திரையின்

மூலமாக திரையுலகில் அறிமுகமாகி இன்றைக்கு சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பிரபல நடிகை பிக்பாஸ் புகழ் பவானி. இதையடுத்து பவானி பிக்பாசில் இருக்கும்போதே அமீருடன்  காதல் ஏற்பட்ட நிலையில் இருவரும் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் டூ கேதார் முறையில் வாழ்ந்து வருகின்றனர்.

இதனைதொடர்ந்து சமூகவளைதலங்களில் இருவரும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அடிக்கடி ஒன்றாக இருக்கும் புகைபடத்தை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட தல அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் இருவரும் நெருக்கமாக  நடித்திருந்தனர். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் பவானி சமீபத்தில்

புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தான் மருத்துவமனையில் இருக்கும் படியாக கையில் ட்ரிப்ஸ் இறங்கும் படியான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் அவருக்கு அப்படி என்ன ஆச்சு என்பது போலன பல கேள்விகளை எழுப்பி வருவதோடு அவர் விரைவில் மீண்டும் நலமுடன் திரும்பி வர ஆறுதல்களை கூறி வருகின்றனர்………………..