தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருவதோடு தொடர்ந்து பல வருடங்களாக பல இளம் நடிகர்களுக்கு முன் மாதிரியாக இருந்து வருபவர் பிரபல முன்னணி நடிகர் உலகநாயகன் கமல் ஹாசன். இந்நிலையில் இன்றைக்கும் தொடர்ந்து பல மாறுபட்ட கதைகளை கொண்ட படங்களில் நடித்து அசத்தி வருகிறார். இந்நிலையில் அந்த காலத்தில் இருந்து காதல் மன்னனாக இருந்து வரும் கமல் அவர்களின் படங்களில் நிச்சயம் ரோமன்ஸ் காட்சிகளுக்கு

பஞ்சமிருக்காது எனலாம் . இதன் காரணமாக பல நடிகைகளுக்கும் இவரது படங்களில் தயக்கம் காட்டிய நிலையில் இன்றைக்கும் இவருடன் ஜோடியாக நடிக்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் அந்த காலத்தில் பெரும்பாலன நடிகைகள் இவருடன் ஜோடியாக நடித்து பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளனர் இருப்பினும் இவருடன் இதுவரை நடிக்காமல் சர்ச்சையில் சிக்காமல் இருந்து வரும் 80-களின் கனவு கன்னி நடிகை என்றால் அது பிரபல முன்னணி நடிகை நதியா தான்.

ஆம் அந்த காலத்தில் இருந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தும் வரும் நிலையில் இதுவரை எந்தவொரு சர்ச்சையிலும் சிக்காத ஒரே  நடிகை இவர் தான். இந்நிலையில் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் அவ்வளவாக சினிமாவில் நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் ரீன்ட்ரி

கொடுக்கும் விதமாக பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் தல தோனி அவர்களின் தயாரிப்பு நிறுவனத்தில் தயாராகி வரும் படத்தில் நடித்து வருகிறார் . இவ்வாறான நிலையில் இந்த தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் செம வைரளாகி வருகிறது……………………