கடந்த சில வருடங்களாக திரையுலகில் நடிக்கும் பல முன்னணி திரை பிரபலங்களும் சினிமாவில் நடிப்பதை தாண்டி தங்களது திருமண வாழ்க்கையில் இணையும் வகையில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த கேடி படத்தின் மூலமாக திரையுலகில் தன்னை ஹீரோயினாக அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல இளம் நடிகை இலியானா. இந்த படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு,

மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தனது வசீகரமான தோற்றம் மற்றும் நடிப்பால் பலரது மனதை வெகுவாக கவர்ந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். இவ்வாறு இருக்கும் நிலையில் இலியானா கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஒருவருடன் நெருக்கமாக காதலில் இருந்து வந்த நிலையில் இருவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அது பிறேக்கப்பில்

முடிந்தது. இதையடுத்து தற்போது புது காதலருடன் இருக்கும் நிலையில் இலியானா ஒன்பது மாதம் கர்ப்பமாக இருந்து வருகிறார் இருப்பினும் அவரது காதலர் யாரென தெரியாத நிலையில் தற்போது மேலும் ஒரு தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த வகையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் பதிவு

ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் நிறை மாதமாக  இருக்கும் புகைபடத்தை வெளியிட்டு என்னால் இப்போது எந்த வேலையையும் செய்ய முடியவில்லை , உடல் மிகவும் சோர்வாக உள்ளது என கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல்களையும் அறிவுரைகளையும் கூறி வருகின்றனர்………………..