தற்போது திரையுலகில் பலரும் ஹீரோவாக அறிமுகமாகி படங்களில் நடித்து வருவதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே தங்களது தேர்ந்த நடிப்பு மற்றும் பேச்சால் பலரது மனதை வெகுவாக கவர்ந்து தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். இப்படி ஒரு நிலையில் இதில் பாதிக்கு மேல் பல முன்னணி பிரபலங்களின் வாரிசுகளாக தான் இருந்து வருகிறார்கள் இருப்பினும் இதில் ஒரு சில மட்டுமே தங்களது பிரபலத்தை கடந்து நடிப்பு

திறமையின் மூலமாக வெகுவாக பலரது மனதில் இடம்பிடித்து தொடர்ந்து படங்களில் ஹீரோவாக நடித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது இணையத்தில் சிறுவன் ஒருவரின் புகைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் அதிகளவில் வைரளாகி வருகிறது . இதையடுத்து அந்த புகைபடத்தில் இருக்கும் சிறுவன் யாரென பலரும் யூகித்து வரும் நிலையில் தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு

இலக்கணமாக இருந்தது மட்டுமின்றி இன்றைக்கும் பலருக்கும் முன்மாதிரியாக இருந்து வரும் மறைந்த பிரபல முன்னணி நடிகர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனும் முன்னணி நடிகருமான பிரபு அவர்கள் தான் அந்த சிறுவன். இந்நிலையில் தனது அப்பாவையே போலவே தொடர்ந்து அந்த காலத்தில்

இருந்து படங்களில் நடித்து வரும் பிரபு அவர்கள் தமிழ் மட்டுமின்றி மலையாளம் , கன்னடம் , தெலுங்கு என பல மொழிப்படங்களில் இன்றளவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் . இவ்வாறான நிலையில் இவரது சிறுவயது புகைபடம் அவரது ரசிகர்களால் இணையத்தில் வெளியாகி பகிரப்பட்டு வருகிறது ……………..