கடந்த சில சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் வருத்தபடாத வாலிபர் சங்கம் . இந்த படம் மக்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி முதல் படத்திலேயே பல இளசுகளின் மனதிலும் கனவு கன்னியாக வலம் வந்தவர் பிரபல நடிகை ஸ்ரீ திவ்யா. இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து அம்மினிக்கு அடுத்தடுத்து பல பட

வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்த நிலையில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக தன்னை அடையாளபடுத்தி கொண்டார். இருப்பினும் இந்த கனவு சிறிது காலமே  நீடித்த நிலையில் ஒரு சில படங்களுக்கு பின்னர்  அம்மினிக்கு பட வாய்ப்புகள் வரத்து குறைய தொடங்கியது. இதற்கு காரணம் ஸ்ரீ திவ்யா தொடர்ந்து குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில் அவருக்கு சினிமாவில் மார்க்கெட் சரிய தொடங்கியது. இதையடுத்து

சில காலம் சினிமாவில் ஏதும் நடிக்காமல்  இருந்து வந்த நிலையில் மீண்டும் ரீன்ட்ரி கொடுக்கும் விதமாக கிளாமருக்கு கிரீன் சிக்னல் கொடுக்கும் விதமாக தனது இணைய பக்கத்தில் அரைகுறை ஆடையில் மாடர்ன் போடோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை பதிவிட்டு அதன் மூலமாக பட வாய்ப்புகளுக்கு அடித்தளம் போட்ட நிலையில் தற்போது ரைடு எனும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்திற்ற்கு பின்னர்  மீண்டும் ஸ்ரீ திவ்யா சினிமாவில் நிலைத்து இருப்பாரா என தெரியாத நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அடிக்கடி மாடர்ன் புகைபடங்களை பதிவிட்டு அதன் மூலமாக தனது ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரளாகி வருகிறது…………….

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Sri Divya (@sd_sridivya)