கடந்த சில வருடங்களாக திரையுலகில் இருக்கும் பல முன்னணி பிரபலங்களும் திரையில் நடிப்பதை தாண்டி சோசியல் மீடியாவில் தங்களது நேரத்தை அதிகளவில் செலவழித்து வரும் நிலையில் அடிக்கடி மாடர்ன் புகைப்படங்களையும் பதிவுகளையும் பதிவிட்டு அதன் மூலமாக மேலும் தனது ரசிகர்களை வியப்படைய செய்து வருகின்றனர். இந்நிலையில் சமீபகாலமாக பலரும் சிறுவயது மற்றும் குழந்தை பருவத்தில் எடுத்துக்கொண்ட பல புகைப்படங்களை இணைய பக்கத்தில் பதிவிட்டு வரும் நிலையில் சமீபத்தில் முன்னணி பிரபலம் ஒருவரின் சிறுவயது

புகைபடம் ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகள் மத்தியில் அதிகளவில் வைரளாகி வருகிறது. இப்படி ஒரு நிலையில் அந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் யாரென தெரியாத நிலையில் பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில் அந்த சிறுவன் வேறு யாருமில்லை . தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும்  பிரபல முன்னணி இயக்குனர் அட்லீ துவக்கத்தில் பிரபல முன்னணி இயக்குனரான சங்கர் அவர்களிடம் உதவி

இயக்குனராக பல வருடங்கள் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ராஜா ராணி படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் தன்னை இயக்குனராக அறிமுகபடுத்தி கொண்டார் . இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றி படங்களை இயக்கி இன்றைக்கு தென்னிந்திய  அளவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக தனக்கென தனி ஒரு இடத்தையும் ரசிகர் பட்டாளத்தையும் ஏற்படுத்தி கொண்டார்.

இந்நிலையில் தற்போது பிரபல முன்னணி ஹீரோவான ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை ஹிந்தியில் இயக்கி வருகிறார்.  இந்த படம் மிக பிரமாண்டமான முறையில் உருவாகி வரும் நிலையில் இன்னும் சில மாதங்களில் திரையில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில் அட்லீயின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது…………