தற்போது சினிமாவில் ஏராளமான இளம் நடிகைகள் தொடர்ந்து படங்களில் ஹீரோயினாக அறிமுகமாகி நடித்து வரும் நிலையில் முன்னணி நடிகைகள் பலருக்கும் அவ்வளவாக படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் முன்னணி நடிகைகள் பலரும் இருக்கும் இடமே தெரியாமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகர்  தல அஜித்குமார் நடிப்பில் வெளிவந்து மாபெரும்

வெற்றிபெற்ற திரைப்படம் சிட்டிசன் . இந்த படம் அஜித் அவர்களின் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த நிலையில் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டவர் பிரபல முன்னணி நடிகை வசுந்தரா தாஸ். இவர் இந்த படத்திற்கு முன்னரே உலகநாயகன் கமல் அவர்கள் இயக்கி நடித்த ஹே ராம் படத்தில் அவருக்கு மனைவியாக  நடித்திருந்தார்.

இந்நிலையில் இந்த படங்களை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் அவ்வளவாக பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் சினிமாவை விட்டு விலகி தனது குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார். இருப்பினும் சமூகவளைதலங்களில்

எப்போதும் ஆக்டிவாக இருக்கும் வசுந்தரா அடிக்கடி மாடர்ன் புகைபடங்களை தனது இணைய பக்கதில் பதிவிட்டு வரும் நிலையில் சமீபத்தில் தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதனைபார்த்த அவரது ரசிகர்கள் பலரும் 45 வயதிலும் இளமையாக இருக்கும் அவரது அழகை வர்ணித்து தள்ளி வருகின்றனர்……………..