தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர்  வெளிவந்த கபடியை மையமாக வைத்து வெளியான திரைப்படமான வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் ஹீரோவாக தன்னை அடையாளபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகர் விஷ்ணு விஷால். இவர் இந்த படத்திற்கு முன்னரே பல படங்களில் நடித்திருந்த போதிலும் இவருக்கு நல்ல பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ

இந்த படம் தான் எனலாம். இந்நிலையில் அடுத்துடுத்து பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்து இன்றைக்கு தென்னிந்திய அளவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.  இவ்வாறு இருக்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவரது நடிப்பில் கட்டா குஷ்தி திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படத்தின்

வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக மோகன்தாஸ், லால்  சலாம் போன்ற பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இருப்பினும் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி பல புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இதையடுத்து சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் தன் வீட்டின்

முன்பு நின்றபடி போஸ் கொடுத்துள்ளார் இதில் அவரது வீட்டை பார்த்த பலரும் வாயடைத்து போயுள்ளனர் . காரணம் மிக பிரமாண்டமாக இருக்கும் வீட்டை பார்த்த பலரும் பிரமித்து போனதோடு உண்மையிலேயே இது இவருடைய வீடு தானா என பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது…………….

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Vishnu Vishal (@thevishnuvishal)