தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் தளபதி விஜய் அவர்கள் இந்நிலையில் தற்போது இவரது நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படம் இன்னும் சில மாதங்களில் திரையில் வெளிவர உள்ள  நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரிதளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இது ஒரு புறம்  இருக்க தளபதி விஜய்க்கு சஞ்சய் எனும் மகனும் திவ்யா எனும் மகளும் உள்ள நிலையில் இதில் அவரது மகனான சஞ்சய் சினிமா சம்பந்தமான கல்லூரி படிப்பை

முடித்த நிலையில் தற்போது உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார் மேலும் இதற்கு முன்னரே பல குறும்படங்களை இயக்கியுள்ளார். இதனைதொடர்ந்து இவருக்கு படங்களில் ஹீரோவாக நடிக்க பல வாய்ப்புகள் வந்த நிலையிலும் அதை எல்லாம் வேணாம் என மறுத்து விட்டதாக தளபதி விஜய் அவர்களே பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது சஞ்சய் பிரபல இயக்குனர் ஒருவரின் படத்தில் ஹீரோவாக நடிக்க

இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இதையடுத்து அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க  வைக்க  பிரபல நடிகை தேவயாணியின் மகளை ஹீரோயினாக நடிக்க வைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இயக்குனர் ராஜகுமாரன்  மற்றும் தேவயாணி இருவருக்கும் இரு மகள்கள் உள்ள நிலையில் இதில் அவரது மகளான இனியா கடந்த சில மாதங்களுக்கு

முன்னர் தான் 12-ம் வகுப்பை முடித்த நிலையில் ராஜகுமரன் நீ வருவாய் என படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ள நிலையில் அந்த படத்தின் மூலமாக தனது மகளை ஹீரோயினாக நடிக்க வைக்க முடிவு எடுத்துள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது…………..