தென்னிந்திய சினிமாவில் திரையுலக பிரபலங்கள் உள்பட பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் தளபதி விஜய் இந்நிலையில் தற்போது பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் படபிடிப்பு வேலைகள் ஏறக்குறைய முடிந்த நிலையில் இன்னும் சில மாதங்களில் திரையில் வெளியாக உள்ளது. மேலும் இந்த படத்திற்கு மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரிதளவில் எதிர்பார்ப்பு இருந்து

வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக தளபதி 68 படத்தில் நடிக்க இருப்பதாகவும் அதன் தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது. இதற்கிடையில் இணையத்தில் தொடர்ந்து லியோ படத்தின் அப்டேட்கள் வந்த வண்ணம் இருக்கும் நிலையில் அண்மையில் தளபதி விஜயின் சிறுவயதில் எடுத்துக்கொண்ட பல புகைப்படங்கள்

வெளியாகி அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் தளபதி விஜயுடன் சிறுவயதில் நெருக்கமாக இருக்கும் பிரபலம் ஒருவரின் புகைபடம் வெளியாகி பலரது மத்தியில் வைரளாகி வரும் நிலையில் அந்த புகைபடத்தில் இருக்கும் பிரபலம் யாரென தெரியுமா அது தளபதி விஜயின் நெருங்கிய நண்பரும்

நடிகருமான சஞ்சீவ் தான் அது. இருவரும் சிறுவயது முதலே நண்பர்களாக இருந்து வரும் நிலையில் இன்றைக்கும் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர் இந்நிலையில் இவர்கள் இருவரும் சிறுவயதில் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைபடங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது………….