பிரபல முன்னணி தனியார் சேனலான விஜய் டிவியில் வெளியாகும் அணைத்து ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் தொடர்களும் மக்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமாக இருந்து வரும் நிலையில் இந்த சேனலில் கடந்த ஆறு சீசன்களை கடந்து எழாவது சீசனில் அடியெடுத்து வைக்கபோகும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு உலகளவில் பலரும் ரசிகர்களாக இருந்து வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் பலரும் போட்டியாளர்களாக கலந்து கொண்டு

தங்களை மக்கள் மற்றும் திரையுலகில் பிரபலபடுத்தி கொண்டு தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் கடந்த சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் பிரபல மாடலான ராம் ராமசாமி. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான இவர் வெளியேறிய பின்னர் எடிகே உடன் இணைந்து காஸ்மோ தம்பி எனும் ஆல்பம் பாடலில் நடித்துள்ளார் மேலும் இதில் இவருக்கு ஜோடியாக ரஷி பிரபா எனும் மாடல்

ஒருவர் நடித்துள்ளார் . இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் ராம் தனது இணைய பக்கத்தில் ரஷி பிரபாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு அதில் “வாட் வில் ஐ டூ விதௌட் யூ ❤ வான்னா நொவ் தி ஸ்டோரி ஆப் ஹவ் வீ மீட் ? 28 ஜூலை காஸ்மோ தம்பி ” என பதிவிட்டுள்ளார் . இதனை  பார்த்த பலரும் ஒருவேளை ராம் அதில் நடித்த நடிகையை கரெக்ட்

செய்து விட்டாரா இருவரும் காதலித்து வருகிறார்களா என்பது போலன பல கேள்விகளை எழுப்பி வருவதோடு விமர்சனங்களை அள்ளி தெளித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது…………………….

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Ram Ramasamy (@ram_ramasamy)