தற்போது மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாக இருப்பவர்கள் என  பார்த்தால் அது நகைச்சுவை நாயகர்களாக தான் இருந்து வருகிறார்கள் எனலாம் அந்த வகையில் சன் டிவியில் வெளியான அசத்தபோவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக அறிமுகமாகி இன்றைக்கு பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் படங்களில் தனது நகைச்சுவையான பேச்சால் பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல நகைச்சுவை நாயகன் மதுரை முத்து. மேலும் சொல்லப்போனால் இவரை

தெரியாதவர்களே இல்லை எனலாம்  அந்த அளவிற்கு தனது அபரிதமான காமெடியான பேச்சால் பலரையும் வெகுவாக சிரிப்பலையில் மூழ்கடித்து வருகிறார். இந்நிலையில் மதுரை முத்து கடந்த சில வருடங்களுக்கு முன்னர் லேகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மேலும் இவருக்கு லேகாவிற்கு திருமணமாகி குழந்தை ஒருவர் உள்ள நிலையில் தனது வீட்டை எதிர்த்து அவரை திருமணம் செய்து

கொண்டார் மதுரை முத்து. இதையடுத்து இவர்களுக்கு இரு மகள்கள் இருக்கும் நிலையில் லேகா எதிர்பாரதவிதமாக கார் விபத்தில் சிக்கி காலமானார் .. அதன் பின்னர் சில காலம் தனிமையில் இருந்த மதுரை முத்து தனது மனைவியின் நெருங்கிய தோழியான நீந்து என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். மேலும் தனது இரண்டாவது

திருமணம் குறித்து பேசிய அவர் தனக்கு இருமகள்கள் மற்றும் வயதான பெற்றோர்கள் உள்ள நிலையில் அவர்களுக்காகவே திருமணம் செய்து கொண்டதாக உருக்கத்துடன் கூறியிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் அவரது முதல் மனைவியின் புகைபடங்கள் மற்றும் தகவ்வல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது…………………….