கடந்த சில வருடங்களாக தொடர்ந்து பல  முன்னணி நடிகைகளும் படங்களில் நடிப்பதை தாண்டி தங்களது குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தும் வகையில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி வருகின்றனர் . இந்நிலையில் சமீபகாலமாக பலரும் திருமணம் செய்து கொண்டு வரும் நிலையில் பிரபல முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனாவும் சத்தமில்லாமல் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி

அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர்  மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தனது வசீகரமான தோற்றம் மற்றும் நடிப்பால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருக்கும் நிலையில் ராஷ்மிகாவும்

பிரபல நடிகரான விஜய் தேவர்கொண்டாவும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் பல தகவல்கள் வந்த வண்ணம் இருந்தது . இந்நிலையில் சமீபத்தில் பேட்டி கலந்து கொண்ட ராஷ்மிகா அதில் தான் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும் மாப்பிள்ளை வேறு யாருமில்லை பிரபல கார்டூன் கேரக்டர் நருட்டோவை தான் கரம்பிடித்து இருப்பதாகவும்

கூறியுள்ளார் . இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைபடங்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் பலரும் பதறிப்போன நிலையில் தற்போது இந்த தகவலின் பெருமூச்சு விட்டு வருகின்றனர் இதையடுத்து இந்த தகவல்கள் இணையத்தில் வேற லெவலில் பரபரப்பாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது………………….