தற்போது மக்கள் மற்றும் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் தளபதி விஜய் இந்நிலையில் இவரது நடிப்பில் லியோ படம் உருவாகி வரும் நிலையில் இன்னும் சில மாதங்களில் திரையில் படம் வெளியாகவுள்ளது. இதற்கிடையில் தளபதி விஜய் குறித்த பல சுவாரசியமான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது. அந்த வகையில் தளபதி விஜய் அவர்கள் கடந்த

சில வருடங்களுக்கு முன்னர் சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளது அனைவரும் அறிந்த ஒன்றே . இந்நிலையில் சங்கீதா இலங்கையை பூர்விகமாக கொண்ட  நிலையில் இவருக்கு அங்கு பூர்விக வீடு ஒன்று உள்ளது . இதையடுத்து சமீபத்தில் அந்த வீட்டின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி

அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரிதளவில் பகிரப்பட்டு வருகிறது . மேலும் அந்த வீட்டை சங்கீதா விற்று விட்டதாகவும் அந்த வீட்டை வேறு ஒரு நபர் வாங்கி விட்டதாகவும் பல தகவல்கள் இணையத்தில் கசிந்த வண்ணம் உள்ளது . இது ஒரு பக்கம் இருக்க தளபது விஜய் மற்றும்

சங்கீதா இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வருவதாகவும் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் பல சர்ச்சையான கருத்துகள் வெளிவந்த வண்ணம் இருக்கும் நிலையில் இந்த வீட்டின் புகைப்படம் மற்றும் தகவல்கள் அண்மையில் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது…………….